Sunday, October 25, 2009

Intro

நான் தான் ஹரி
தாங்கள் என் பக்கங்களை பார்த்ததற்காக நன்றி

இங்கே நான் எனது மனதில் தோன்றும் கிறுக்கல்களை பதிவு செய்ய போகிறேன்.

அது ஆங்கிலமாகவும் இருக்கும். தாய் மொழி தமிழில் கூட இருக்கும்.

2 comments: