Friday, November 27, 2009

சுட்ட கவிதைகள்

நான் சந்திரனை காதலித்து இருந்தால்,
என்னை இன்று கவிஞன் ஆக ஆகி இருப்பேன்.
உன்னை காதலித்ததால் இன்று
பைத்திய காரன் ஆகி விட்டேன்

வாழ்நாள் முழுவதும் உன் கையால் சாப்பிட வேண்டும்
என்று நினைத்திருந்தேன்,
ஆனால் இன்று வாய்க்கு அரிசி கிடைக்குமோ கிடைக்கதோ
என்று ஏங்கிகொண்டிருக்கிறேன்....

பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால், முதலில்
உன் கண்களை மூடிக்கொள்.
உன் உதடுகளை விட,
உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன

No comments:

Post a Comment